2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

கிராமசேவகரின் இடமாற்றத்தைக் கண்டித்து போராட்டம்

Editorial   / 2018 டிசெம்பர் 10 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் கிராமசேவகரின் இடமாற்றத்தைக் கண்டித்து அப்பகுதி மக்கள் இன்று (10) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசியல் பழிவாங்கல் காரணமாகவே கிராமசேவகருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்ற அப்பகுதி மக்கள் இந்த இடமாற்றத்தை இரத்துச் செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.

மேற்படி தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றையும் பிரதேச செயலர் மற்றும் மாவட்டச் செயலருக்கு அப்பகுதி மக்கள் வழங்கியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X