Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
நடராசா கிருஸ்ணகுமார் / 2018 ஜூலை 12 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்கராயனில் விநியோகிக்கப்படுகின்ற குடிநீரை, சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
வரட்சி காரணமாக, குடிநீர்த் திட்டக் கிணற்றில் இருந்து, குறைந்தளவு நீரே குடிநீருக்காக விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், பயனாளிகள், குடிநீரை வீண்விரயம் செய்து வருவதாகவும் பயிர்ச் செய்கை முயற்சிகளுக்குப் பயன்படுத்துவதாகவும், அதிகாரிகளிடம் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையிலேயே, குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, வரட்சியில் இருந்து குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 May 2025
11 May 2025
11 May 2025
11 May 2025