Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
செல்வநாயகம் கபிலன் / 2017 ஜூலை 19 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இளவாலை விளான் பகுதியில் உள்ள பலநோக்கு கூட்டுறவுச்சங்க கடைக்குள் நுழைந்த திருடர்கள், அங்கிருந்த அத்தியாவசிப் பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்வபம் நேற்று(18) இரவு இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்போது, 20,000 ரூபாய் பெறுமதியான அத்தியாவசிப் பொருட்களே திருடப்பட்டுள்ளன. இன்று(19) காலை கூட்டுறவுக் கடையைக் திறப்பதற்கு, முகாமையாளர் வந்திருந்த போது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் திருட்டுப் போனமை கண்டறியப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
45 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
55 minute ago