2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

கேதீஸ்வரனுக்கு கொரோனா

Niroshini   / 2021 ஓகஸ்ட் 18 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். நிதர்ஷன்

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேனவுக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், அவருடன் நெருங்கிய தொடர்பை பேணியதன் சமயத்தில், அடிப்படையில், வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுயதனிமைப்படுத்தலில் இருந்தார்.

இந்த நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதியானது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .