Editorial / 2020 ஜூலை 13 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுக்கும் முப்படை, பொலிஸார் உட்பட சுகாதார சேவையினருக்கு தொற்று ஏற்படாதவாறு பாதுகாக்க, 108 நாள்கள் விரதமிருந்த ஒருவர், தனது நேர்த்தியை நிறைவு செய்யும் வகையில், தலை முடியைக் காணிக்கை செய்துள்ளார்.
யாழ்ப்பாணம், கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி நடராசா (81 வயது) ஓய்வுபெற்ற இராணுவ உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு தலை முடியைக் காணிக்கை செய்துள்ளார்.
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago