2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

சைட்டமுக்கு எதிராக யாழில் கையெழுத்து வேட்டை

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 07 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்சன்

மாலபேயிலுள்ள தொழில்நுட்ப மற்றும் மருத்துவத்துக்கான தெற்காசிய நிறுவகத்துக்கு (சைட்டம்) எதிராக, அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத்தின் மருத்துவபீட மாணவர்களின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் கையெழுத்துப் போராட்டமொன்று இன்று  (7) இடம்பெற்றது.

“நாட்டில் தற்போது இலவசக் கல்வி, சுகாதாரம் உள்ளதா?”, “எமது உரிமைகளை வென்றெடுக்கப் போராடுவோம்” எனக் குறிப்பிடப்பட்ட  துண்டுப்பிரசுரங்களும், இதன்போது விநியோகிகக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X