2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

செம்மலை, ஒதியமலைக்கு அடிப்படை வசதிகள் வேண்டும்

LankaCom   / 2016 டிசெம்பர் 29 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

'வடக்கின் எல்லை கிராமங்களில் குடியிருக்கும் மக்களுக்கு உதவிகள் எவையும் கிடைக்கவில்லை. செம்மலைக்கு தெற்கே வசிக்கும் மக்களுக்கும் ஒதியமலைப் பகுதியில் வசிக்கும் மக்களுக்குமான அடிப்படை வசதிகள் பல இதுவரை சீர் செய்யப்படவில்லை. இதனால், அவர்கள் அங்கு குடியேற முடியாத நிலை காணப்படுகின்றது.

எனவே, எல்லைக் கிராமத்தில் வாழும் மக்களுக்கு சபை உதவித்திட்டங்களை வழங்க வேண்டும்” என்ற து.ரவிகரனால் முன்மொழியப்பட்ட பிரேரணை வடமாகாண சபையில் புதன்கிழமை (28) நிறைவேற்றப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X