2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

சுமந்திரன் எம்.பியின் பாதுகாப்பு அதிகரிப்பு

George   / 2017 பெப்ரவரி 02 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

வழக்கொன்றில் சந்தேக நபர்களின் சார்பில்  வாதாடுவதற்காக, யாழ். மேல் நீதிமன்றத்துக்கு நேற்றும் இன்றும்   எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.

இன்று, யாழ். மேல் நீதிமன்றத்துக்கு சுமந்திரன் சென்ற போது, அவருடைய வாகனத்துக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்கியிருந்ததுடன், நீதிமன்ற கட்டட தொகுதிக்கும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்கியிருந்தமை காணக்கூடியவாறு இருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X