2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

சிறப்புப் பட்டிமன்றம்

Niroshini   / 2016 ஜூன் 03 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரணி சுட்டிபுரம் (சிட்டிவேரம்) கண்ணகை அம்மன் ஆலயத்தில் இன்று (03) பிற்பகல் 03 மணிக்கு தென்னிந்திய திரைப்பட நடிகர் முனைவரும் மற்றும் பட்டிமண்டபப் புகழ் நகைச்சுவைத் தென்றல் பேராசிரியருமான கு.ஞானசம்பந்தன் (தமிழ்நாடு) தலைமையில் சிறப்புப் பட்டிமன்றம் இடம்பெறவுள்ளது.

இதில் யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடாதிபதி பேராசிரியர் தி.வேல்நம்பி, வலம்புரி ஆசிரியர் ந.விஐயசுந்தரம், கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் ச.லலீசன், யாழ்.பல்கலைக்கழக உதவிப்பதிவாளர் இ.சர்வேஸ்வரா ஆகியோர் வாதிகளாக பங்கேற்கவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X