Kanagaraj / 2015 செப்டெம்பர் 26 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

- வி.விஜயவாசகன்
சாவகச்சேரி நகராட்சி மன்;ற 2015ஆம் ஆண்டு உள்ளுராட்சி வார நிகழ்வுகளில் நூலக தின புத்தகக் கண்காட்சி சாவகச்சேரி நகராட்சி மன்ற நூலகத்தில் வெள்ளிக்கிழமை (25) காலை முதல் ஆரம்பமாகியது.
நகராட்சி மன்ற செயலாளர் ந.சண்முகதாசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி அதிபர் க.சர்வேஸ்வரன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.
மாணவர்களுக்கான அறிவுசார் புத்தகங்கள், பொதுவிடயங்கள், சஞ்சிகைகள் என பல்வேறுபட்ட புத்தகங்கள் இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago