2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய 7 பேர் கைது

Niroshini   / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திங்கட்கிழமை (15) சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடித் திரிந்த 7 பேரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர்களை விசாரணைக்குட்படுத்தியபோது, முன்னுக்குப்பின் முரணான வகையில் பதில் கூறியமையாலும் தங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த போதிய ஆவணங்களை காண்பிக்கத் தவறியமையாலும் இவர்களைக் கைது செய்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X