2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

சந்தியில் கூடினால் சிக்கல்

Editorial   / 2017 நவம்பர் 16 , பி.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்திகளில் கூடி நின்று அரட்டை அடிப்பவர்கள் மற்றும் கும்பலாக மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்களிடம் தீவிர விசாரணை நடத்துமாறு, வட மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.  

மேலும், வடக்கிலுள்ள அனைத்துப் பொலிஸ் நிலைய அதிகாரிகளும் இரவு வேளைகளில் ரோந்துப் பணிகளில் ஈடுபடவேண்டும் என்றும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .