Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2018 மே 17 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதியிலிருந்து கதிர்காமத்துக்கான பாதயாத்திரை இன்று (17) ஆரம்பமாகியுள்ளது.
தொண்டமானாறு செல்வச்சந்நிதியிலிருந்து புறப்படும் கதிர்காம யாத்திரைக்குழு, வடக்கு கிழக்கு மாகாணங்களின் ஊடாக கதிர்காமம் முருகன் ஆலயத்தை சென்றடையவுள்ளனர்.
பாதயாத்திரைக் குழுவானது தாம் செல்லும் பகுதிகளில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயங்களில் தங்கி நின்று வழிபாடுகளை மேற்கொள்ளும் எனவும், கதிர்காம பாதயாத்திரக்குழு செல்லும் பிரதேசங்களில் உள்ள மக்கள் பாதயாத்திரைக் குழுவினருக்கு உதவிகள், பணிவிடைகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Jul 2025