Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2018 மே 10 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
“வடமாகாணசபை எதுவும் செய்யவில்லை என கூறுவது கடும் போக்கிலித்தனம்” என வடமாகாண அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.
வடமாகாண சபையின் அமர்வு இன்று (10) கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.
அது குறித்து தெரிவிக்கையில்,
“வடமாகாண சபை எதுவும் செய்யவில்லை என வெளியில் விமர்சனங்கள் கருத்துக்கள் உண்டு. அவை வெளியில் இருக்கலாம், ஆனால் உறுப்பினர்கள் மாகாண சபையில் இருந்து கொண்டு இந்த உயரிய சபையில், மாகாண சபை எதுவும் செய்யவில்லை என கூறுவது கடும் போக்கிலித்தனம்" என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .