Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 ஜனவரி 23 , மு.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
சல்லிக்கட்டை தடைசெய்ய வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்து உள்ளார்.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “சல்லிக்கட்டு மிருகவதையாகும். அதனை தடை செய்ய வேண்டும். ஆனால், தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களை நான் கொச்சைப்படுத்தவில்லை. சல்லிக்கட்டை தடை செய்யததை போன்று இங்கு இடம்பெறும் மாட்டுவண்டிச்சவாரியையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.
3 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago