Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மார்ச் 19 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
மல்லாகம் நீதவான் நீதிமன்றால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத மோட்டார் சைக்கிள், ஓட்டோக்கள், கை உழவு இயந்திரம் ஆகிய சான்றுப் பொருள்கள், 21ஆம் திகதி சனிக்கிழமையன்று, முற்பகல் 10 மணிக்கு நீதிமன்ற வளாகத்தில் வைத்து பகிரங்க ஏல விற்பனை செய்யப்படவுள்ளன.
ஏலத்தில் வாங்கப்படும் பொருள்களை, உடன் பணம் செலுத்தி பெற்றுக் கொள்வதோடு, நீதிமன்ற வளாகத்திலிருந்து அன்றைய தினமே அப்புறப்படுத்தல் வேண்டும்.
ஏலத்தில் கோருபவர்கள் தமது தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச் சீட்டு அல்லது சாரதி அனுமதிப்பத்திரத்துடன் வருகை தருமாறு, பதிவாளர் அறிவித்துள்ளார்.
26 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago