Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூலை 08 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
வட்டுகோட்டை பகுதியில், நேற்று (07) இரவு, தேர்தல் விதிமுறையை மீறி சுவரொட்டி ஒட்டியக் குற்றச்சாட்டில், வட்டுக்கோட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட வேட்பாளர் அங்கஜன் இராமநாதனுக்கு ஆதரவாக சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த போதே, இரவு நேர சுற்றுக்காவல் கடமையில் ஈடுபட்டிருந்த வட்டுக்கோட்டை பொலிஸாரால், இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago