Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 பெப்ரவரி 26 , பி.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
யாழ்ப்பாணம் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில், இந்து சமய பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான செயலமர்வு, யாழ்ப்பாணம் கல்வி வலய முகாமைத்துவ மண்டபத்தில், நாளை (27) முற்பகல் 8.30 மணி முதல் 4.30 மணி வரை நடைபெறவுள்ளது.
இச்செயலமர்வில், தரம் 10, 11 ஆம் வகுப்புகளுக்குரிய வினாப்பத்திரங்கள் தயாரிக்கப்படவுள்ளன.
எனவே, இந்த வகுப்புகளுக்குரிய பாடநூல்களையும் ஆசிரிய அறிவுரைப்பு வழிகாட்டிகளையும், தரம் 7 முதல் 13 வரை கல்வி பயிலும் இந்து மாணவர்களின் விவரங்களையும் 2014 ஆம் ஆண்டு முதல் 2018 வரையிலான க.பொ.த சாதாரணதரப் பெறுபேற்று தரவுகளையும் கொண்டு வருமாறு, என்று வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சந்திரராஜா, ஆசிரியர்களை அறிவுறுத்தியுள்ளார்.
8 minute ago
17 minute ago
33 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
17 minute ago
33 minute ago
42 minute ago