2025 மே 14, புதன்கிழமை

செய்தியாளர் மீதான தாக்குதலைக்கண்டித்து ஆர்ப்பாட்டம்

எம். றொசாந்த்   / 2018 மே 30 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிராந்திய பத்திரிகையின் பிரதேச செய்தியாளரும் பத்திரிகை விநியோகஸ்தருமான செ.இராஜேந்திரன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக்கண்டித்து இன்று (30)  கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

யாழ். ஊடகவியலாளர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போராட்டத்தில் அரசியல்வாதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

யாழில் இருந்து வெளிவரும் பிராந்திய பத்திரிகையின் பிரதேச செய்தியாளரும் விநியோகஸ்தருமான செ.இராஜேந்திரன் மீது திங்கட்கிழமை (28) அதிகாலை 10 பேர் கொண்ட இனம்தெரியாத கும்பலொன்று தாக்குதல் நடத்தியதில் குறித்த செய்தியாளர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .