2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் ஆரம்பம்

Gavitha   / 2016 பெப்ரவரி 27 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள், ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் இன்று சனிக்கிழமை (27) முதல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளது.

இன்று சனிக்கிழமை (27) கோப்பாய், பருத்தித்துறை, கரவெட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் கோப்பாய் பிரதேச செயலகத்தில் சாட்சியமளிக்கின்றனர்.

இன்று ஆரம்பமாகிய அமர்வுகள் தொடர்ந்து 1ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்திலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியிலும் நடைபெறவுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X