Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 01 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன்
ஜே.வி.பியின் மே தின பேரணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கலந்து கொண்டுள்ளார்.
ஜே.வி.பியின் மே தின பேரணி தற்போது ஆரம்பமாகியுள்ளது.
யாழ்.சென் பொஸ்கோ பாடசாலை முன்றலில் இருந்து ஆரம்பமான பேரணியின்போது, அப்பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கலந்து கொண்டார்.
குறித்த பேரணி யாழ்.நகர் ஊடாக முற்றவெளி பகுதியை சென்றடையவுள்ளது. அங்கு ஜே.வி.பியின் பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .