Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஜூலை 20 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ், எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த டயகமவைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் இறப்புக்கு நீதி வேண்டும் எனக் கோரி, யாழ்ப்பாணம் பஸ் நிலையத்துக்கு முன்னால், மலையகத்தைச் சேர்ந்த ஒருவர், இன்று (20), கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
தனது தங்கையின் இறப்புக்கு நீதி வேண்டும், குறித்த சிறுமி உயிரிழப்பு தொடர்பில் நேரடியாக ஜனாதிபதி தலையிட்டு, சிறுமியின் இறப்புக்கு நீதி பெற்றுத்தர வேண்டும், சிறுமியின் மரண விசாரணை அறிக்கை நேரடியாக ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் எனக் கோரி, இவர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
8 hours ago