Editorial / 2020 ஜூலை 05 , பி.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்
கொக்குவில் பகுதியில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தை முற்றுகையிட்ட இராணுவத்தினரும் பொலிஸாரும், அங்கிருந்தவர்களை மிரட்டும் தொனியில் எச்சரித்துள்ளனர்.
இன்றைய தினம் (05), தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலி தினத்தை அந்த அலுவலகத்தில் அனுஷ்டிக்கவிடாமல் தடுக்கும் நோக்கிலேயே, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக,கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
37 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago