Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 18 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் எல்.ரீ.ரீ.ஈ அமைப்பினரால் புதைத்து வைக்கப்பட்ட தங்க நகைகளைத் தோண்ட முயற்சித்த மூவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
விஸ்வமுடு பிரதேசத்தில் வைத்தே சந்தேகநபர்களை கைதுசெய்ததாக யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் எல்.ரீ.ரீ.ஈ அமை்பபினரால் புதைத்து வைக்கப்பட்ட தங்க நகைகளைத் தோண்ட முயற்சித்த மூவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
விஸ்வமுடு பிரதேசத்தில் வைத்தே சந்தேகநபர்களை கைதுசெய்ததாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரவித்துள்ளனர்.
மேலும் சந்தேகநபரகளிடம் இருந்து பெக்கோ இயந்திரமும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்,குறித்த இயந்திரமும் சந்தேகநபர்களால் திருடப்பட்ட ஒன்றென விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் கிளிசொச்சியைச் சேர்ந்த 33 வயதான ராசரத்தினம் கார்பதி வர்ணன், 23 வயதான நவரத்னம் பவரூபன், 21 வயதான பெருமாள் கினபிரபாத் என்பதுடன் கார்பதி வர்த்தகர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சந்தேகநபர்கள் நாளைய தினம் (19) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago