2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

‘தடுமாறாத தமிழர்களுக்கு தலைமை ஏற்பது யார்’

Editorial   / 2017 ஜூலை 04 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

- எஸ்.நிதர்ஷன்

"தடுமாறாத தமிழர்களுக்கு தலைமை ஏற்பது யார்” எனும் தலைப்பில் கருத்துப் பகிர்வு நிகழ்வு, யாழ்ப்பாணம் கலைத்தூது மண்டபத்தில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09) காலை 9.15 மணிக்கு இடம்பெறவுள்ளது.

மன்னார் பொது அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், “இன விடுதலைக்கான  அரசியல்  பயணத்தில் , தமிழ் மக்கள் முகங்கொடுத்த பல்வேறு விதமான இழப்புக்கள்” எனும் தொனிப்பொருளிலான கருத்துப் பகிர்வு இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில், கருத்தியல்வாதிகள், முற்போக்குச் சிந்தனையாளர்கள், இளைஞர்கள் ஆகியோரைக் கலந்து கொள்ளுமாறு மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X