2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

தனியார் கல்வி நிலையங்களை பதிவு செய்யுமாறு உத்தரவு

எம். றொசாந்த்   / 2019 பெப்ரவரி 05 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாணத்தில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்கள் அனைத்தையும் ஒரு மாத காலத்திற்குள் பதிவு செய்ய வேண்டும் என வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் உத்தரவிட்டுள்ளார்.

இதனடிப்படையில் வடமாகாணத்தில் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களின் உரிமையாளர்கள் தமது கல்வி நிலையங்கள் தொடர்பான முழுமையான தகவல்களையும், கல்வி நிலையம் அமைந்திருக்கும் காணி, இடம் தொடர்பான முழுமையான தகவல்களையும் எதிர்வரும் மார்ச் மாதம் 4 ஆம் திகதிக்கு முன்னர் வடக்கு மாகாண கல்வி அமைச்சில் பதிவு செய்ய வேண்டும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X