Editorial / 2020 பெப்ரவரி 19 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
சாவகச்சேரி நகர சபையின் அறிவித்தலின் பிரகாரம், சாவகச்சேரி நகரப் பகுதியிலுள்ள அனைத்து தனியார்க் கல்வி நிறுவனங்களும், தமது கற்பித்தல் செயற்பாடுகளை மாலை 5 மணியுடன் நிறுத்தியுள்ளன.
பாடசாலை மாணவர்கள் கல்விச் செயற்பாடுகள் காரணமாக, இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றமையால், சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் அனைத்துத் தனியார் கல்வி நிறுவனங்களும் பிரத்தியோக வகுப்புகளும், மாலை 5 மணியுடன் நிறைவடைய வேண்டும். என்று, சாவகச்சேரி நகர சபையால் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026