2025 மே 13, செவ்வாய்க்கிழமை

‘தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு பக்கபலமாக இருப்போம்’

Editorial   / 2020 ஜூன் 16 , பி.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், எஸ்.நிதர்ஷன்

 

“தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உடைக்க பல சக்திகள் செயற்படுகின்றன” எனத் தெரிவித்துள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர், தமிழ் மக்கள் தாயகத்தின் சுதந்திரமாக வாழ வேண்டுமானால், நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில், கூட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டுமெனவும் கூறினார்.

யாழ்ப்பாணத்தில், நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு ​தொடர்ந்துரைத்த அவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் தமக்கும் இடையே முரண்பட்ட கருத்துகள் எவையும் இல்லைவும், நாம் கூட்டமைப்பினதோ வேறு எந்தக் கட்சியினதோ பங்காளிக் கட்சிகளாக இருந்ததில்லையெனவும் கூறினார்.

ஆனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு பக்கபலமாக இருப்போமென்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X