2025 மே 06, செவ்வாய்க்கிழமை

தவறணை திறக்க அனுமதி

Editorial   / 2021 ஜூலை 02 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ராஜ்


வட மாகாணத்திலுள்ள சகல கள்ளுத் தவறணைகளையும் இன்றிலிருந்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றி   திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிரிசாந்த பத்திராஜா தெரிவித்தார்.

  பனை அபிவிருத்தி சபையின் தலைமைக் காரியாலயத்தில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கொரோனா நிலைமை காரணமாக சகல கள்ளு தவறனைகளும் மூடப்பட்டிருந்தன இதன் காரணமாக கள் விநியோகமும் பாதிக்கப்பட்டிருந்தது எனத் தெரிவித்த அவர்,  மதுவரித் திணைக்களத்தினால் விசேட அனுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது. அதாவது, கள்ளை போத்தலில் அடைத்து விற்பனை செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளது என்றார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X