2025 மே 14, புதன்கிழமை

தாக்குதல்: பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில் இழுத்தடிப்பு?

Editorial   / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

பலாலி கிழக்குப் பகுதியில், கடந்த 19ஆம் திகதியன்று இடம்பெற்ற கத்திவெட்டு தாக்குதலில் காயமடைந்த தாயும், மகளும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை அச்சுவேலி பொலிஸார் இதுவரை கைதுசெய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில், பாதிக்கப்பட்ட நபர்கள், காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .