Editorial / 2022 ஏப்ரல் 24 , பி.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். றொசாந்த்
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், வீதியால் சென்று கொண்டிருந்த குடும்பஸ்தரை வழிமறித்து கோடாரியால் வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ள சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் , பருத்தித்துறை திக்கம் பகுதியில் சனிக்கிழமை (23) இடம்பெற்ற இச்சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த 44 வயதான குடும்பஸ்தரே கோடாரி வெட்டு காயங்களுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
28 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
43 minute ago