2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

திட்ட அறிக்கை கையளிப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 20 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்

ஆராய்ச்சி நூலகத்துக்கான திட்ட அறிக்கையை, தமிழகக் கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனிடம் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் கையளித்தார்.

தமிழகக் கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன்  ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு, காரியாலயத்தில், செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்றது.

இதன்போதே, ஆய்வு நூலகம் அமைப்பதற்கான ஆவணங்கள் கையளிக்கப்பட்டன.

இதனைப் பெற்றுக்கொண்ட தமிழக கல்வி அமைச்சர், அவற்றை தமிழக முதல்வரிடமும் உயர்க் கல்வி அமைச்சரிடமும் கையளித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X