2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

துப்பாக்கி ரவைகள் மீட்பு

Editorial   / 2020 ஓகஸ்ட் 19 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

மயிலிட்டி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து, இன்று (19), ஒரு தொகுதி துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளனவென, இராணுவத்தினர் தெரிவித்தனர்.

நேற்று  (18) மாலை, காணி உரிமையாளர் கனரக வாகனத்தின் உதவியுடன் காணியைத் துப்புரவு செய்துகொண்டிருந்த போது, மண்ணுக்குள் புதையுண்ட நிலையில், டி-56 ரக துப்பாக்கி ரவைககள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் குண்டு செயழிக்கும் பிரிவினருடன், இன்று (19) அப்பகுதிக்கு விரைந்த இராணுவத்தினரும் பொலிஸாரும், இந்தத் துப்பாக்கி ரவைகளை மீட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X