2025 மே 22, வியாழக்கிழமை

தேர் குடைசாய்ந்தது

Editorial   / 2018 ஏப்ரல் 28 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்., காரைநகர் கருங்காலி முருகன் ஆலய தேர்த்திருவிழாவின் போது, தேர் குடைசாய்ந்துள்ளது. 

இச்சம்பவம், இன்று (28) நடைபெற்றது.

கருங்காலி முருகன் ஆலய வருடாந்திர மகோற்சவம் நடைபெற்று வரும் நிலையில் இன்றைய தினம் தேர்த்திருவிழா நடைபெற்றது.  இதன் போதே, தேர் குடைசாய்ந்தது. 

தேர் குடை சாய்ந்த போதிலும், அருகில் இருந்த எவருக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X