Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூலை 06 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த், என்.ராஜ்
யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லத்துக்கு அண்மையாக உள்ள மரியன்னை தேவாலய (பெரிய கோயில்) வளாகத்தினுள், சந்தேகத்துக்கிடமாக நடமாடிய ஒருவர், யாழ்ப்பாணம் பொலிஸாரால், இன்று (06) நண்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர், தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
மன்னார் - பேசாலை தேவாலயத்தில், நேற்று முன்தினம் நடமாடிய மர்ம நபர் ஒருவர் தொடர்பில் வடக்கு மாகாணம் முழுவதும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நிலையில், இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago