Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2018 பெப்ரவரி 07 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன் இன்று (07) காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமக்கான நியமனம் வழங்கப்படும் என பல தடவைகள் உறுதியளிக்கப்படும், இதுவரை நியமனங்கள் வழங்கப்படவில்லை என தெரிவித்தே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .