2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

நடமாடியோருக்கு அன்டிஜன் பரிசோதனை

Niroshini   / 2021 ஓகஸ்ட் 22 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டக் காலத்தில், யாழ்ப்பாணம் நகரில் நடமாடியோருக்கு, யாழ்ப்பாணம் மாநகரசபையின் பொது சுகாதாரப் பிரிவினரால் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று (22) முதல், இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பிரதேச செயலாளர், யாழ்ப்பாணம் மாநகர சபையின் பொது சுகாதாரப் பிரிவினர், பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து, நகரப்பகுதியில் பயணிப்போரை வழிமறித்து, அவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனையை முன்னெடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .