2025 மே 05, திங்கட்கிழமை

நாய்கள் குதறிய நிலையில் சிசுவின் சடலம் மீட்பு

Freelancer   / 2023 ஜனவரி 04 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்சன் வினோத்

வடமராட்சி கிழக்கு வத்திராயனில் பச்சிளம் குழந்தையின் சடலம், நாய்கள் குதறிய நிலையில் வீதியோரமாக மீட்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை(02) மாலை மருதங்கேணி பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து பச்சிளம் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டதுடன், இது தொடர்பாக விசாரணைகளை முடுக்கிவிட்ட மருதங்கேணி பொலிஸார், சந்தேகத்தின் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த 34 வயதுடைய பெண்ணை கைது செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X