2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

‘நாற்று மேடைகளை அமைக்கவும்’

Editorial   / 2018 டிசெம்பர் 17 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

2019ஆம் ஆண்டு புதுவருடப் பிறப்பின் புண்ணிய காலத்தில் நாடு முழுவதும் மரக்கன்றுகளை நடும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அதற்காக அரச திணைக்கள வளாகங்களில் நாற்று மேடைகளை அமைக்குமாறு, வடக்கு மாகாணத் தலைமைச் செயலாளர் அ.பத்திநாதன் தெரிவித்தார்.

எனவே, தத்தமது நிறுவன அலுவலர்களுக்கும் சமுகத்தினருக்கும் தேவையான மரக்கன்றுகளை வழங்கக் கூடிய வகையில், அனைத்து பாடசாலைகள் வேலைத்தளங்கள், அரச, இடைநிலை அரச நிறுவனங்களில், நாற்று மேடைகளை அமைத்து பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, செயலாளர் அ.பத்திநாதன் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .