2025 மே 10, சனிக்கிழமை

நினைவு தினம் அனுஷ்டிப்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 17 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

கோப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வன்னிய சிங்கத்தின் 61ஆவது நினைவு தினம், யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியின் நீர்வேலிப் பகுதியில், இன்று நடைபெற்றது.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா பிரதம அதிதியாக கலந்து கொண்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்த அஞ்சலி நிகழ்வில் வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பாலசிங்கம் கஜதீபன், அரியகுட்டி பரஞ்சோதி, என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X