Editorial / 2020 ஜூலை 23 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
கறுப்பு ஜூலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு, யாழ். பல்கலைக்கழக்கத்தில், மாணவர்களின் ஒருங்கிணைப்பில், யாழ். பல்கலைக்கழக வளாகத்தில், இன்று நடைபெற்றது.
இதன் போது படுகொலையானவர்களின் ஆத்மா சாந்தியடைய இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
48 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
57 minute ago
1 hours ago