2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

நிர்வாக முடக்கல் போராட்டம் முடிவுக்கு வந்தது

Editorial   / 2018 ஜூன் 08 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

வடமராட்சி கிழக்கு மீனவர்களால் யாழ் நீரியல் வளத் திணைக்களத்தை முற்றுகையிட்டு மேற்கொள்ளப்பட்ட நிர்வாக முடக்கல் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் யாழ் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையையடுத்தே இப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இப்பேச்சுவார்த்தையின் போது, வடமராட்சி கிழக்கில் அத்துமீறி சட்டவிரோத தொழிலில் ஈடுபடுவோரை தாம் கைது செய்வதாக நீரியில்வளத் திணைக்கள அதிகாரிகள் வழங்கிய உத்தரவாதத்தையடுத்தே போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X