2025 ஜூலை 14, திங்கட்கிழமை

நீர் ஆய்வு அறிக்கையால் சபையில் குழப்பம்

Editorial   / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

 

வடக்கு மாகாண சபையால் தயாரிக்கப்பட்ட நீர் ஆய்வு அறிக்கை தொடர்பில், இன்றைய வடக்கு மாகாண சபை அமர்வில்வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோருக்கிடையில் பரஸ்பர குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு கடும் வாக்கு வாதங்கள் நடைபெற்றன.

வடக்கு மாகாண சபையின் 133ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலக சபா மண்டபத்தில் சபைத் தலைவர் சிவஞானம் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதன் போது பாலியாற்றிலிருந்து குடாநாட்டுக்கு குடிநீரைக் கொண்டு வருவதற்கான பிரேரணை மீதான விவாதத்தின் போதே, மேற்படி வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .