2025 மே 06, செவ்வாய்க்கிழமை

நெல்லியடி பொலிஸார் நால்வருக்கு தொற்று

Niroshini   / 2021 ஜூன் 29 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

நெல்லியடி பொலிஸ் நிலையத்தில், 4 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு, கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 34 உத்தியோகத்தர்களிடம், நேற்று (28) அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போதே, அதில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X