Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 11 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
நெல்லியடியில், நீண்டகாலமாக திருட்டில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த இருவர், நெல்லியடி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து, சைக்கிள் – 2, தண்ணீர் இறைக்கும் மோட்டார் – 1, கதிரை – 10, மின்விசிறி – 1, விலையுயர்ந்த அலைபேசிகள் – 18, ஐ பாட் -1 ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago