2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

பெண்ணை தாக்கி கொள்ளை

Niroshini   / 2017 ஜனவரி 22 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனிமையில் வசித்து வந்த பெண்  மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அவர் அணிந்திருந்த 1சோடி தோடு, மற்றும் 10ஆயிரம் ரூபாய் பணம் என்பன இன்று அதிகாலை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

அராலிவீதி சண்டிலிப்பாய் பகுதியில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அதிகாலை வீட்டின் முன்கதவினை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற கொள்ளையர்கள், பெண்ணை தாக்கிவிட்டு அவர் அணிந்திருந்த தோட்டை  அபகரித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X