2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

பட்டம் ஏற்றல் போட்டிக்கு விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்

George   / 2017 ஜனவரி 06 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.கண்ணன்

துள்ளுமீன் விளையாட்டு கழகத்தின் ஆதரவில் பருத்தித்துறை நகர அபிவிருத்தி ஒன்றியத்தினால் பட்டம் ஏற்றல் போட்டியினை நடாத்தவுள்ளது.

இப் போட்டி பொங்கல் தினமான எதிர்வரும் 14ஆம் திகதி பிற்பகல் 3.30 மணிக்கு பருத்தித்துறை நடராஜா திறந்த வெளி அரங்கில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் கலந்து கொள்ள விருப்புவோர் பருத்தித்துறை சண் டிஜிட்டல் நிறுவனம் அல்லது பருத்தித்துறை நியூவே சொப்பிங் சென்ரர் நிலையத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ள முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X