Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 மே 03 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு, சர்வதேச ஊடக சுதந்திர தினத்தையொட்டிய அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, யாழ்.ஊடக அமையத்தில் இன்று (03) நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதேவேளை, கொரோனோ தொற்றில் உயிரிழந்தவர்களையும் நினைவு கூர்ந்ததுடன், கொரோனோ பெரும் தொற்றலிருந்து மக்கள் மீண்டு வரவேண்டும் எனவும் பிரார்த்திக்கப்பட்டது.
கொரோனோ தொற்று காரணமாக மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் இந்நிகழ்வு நடைபெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .