2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

பட்டப்பகலில் தங்க சங்கிலி அறுத்தெடுப்பு

Editorial   / 2020 ஜனவரி 27 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

யாழ்ப்பாணம் - கல்வியங்காடு இலங்கை நாயகி அம்மன் கோவிலுக்கு முன்னால் உள்ள பஸ் தரிப்பிடத்தில் நின்றுக்கொண்டிருந்த பெண்ணின் தங்கச் சங்கிலியை, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதோர் அபகரித்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம், இன்று (27) நண்கபல் இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர்கள், இரண்டு மாதங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணம் செங்குந்தா பாடசாலை வீதிக்கு முன்னால் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களென, கோப்பாய் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X