Freelancer / 2023 ஜனவரி 10 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்சன் வினோத்
வல்வெட்டித்துறைப் பகுதியில், தமிழீழ விடுதலை புலிகளின் மூத்த உறுப்பினரான பண்டிதரின் 38ஆம் ஆண்டு நினைவு தினம், அவரது இல்லத்தில் நேற்று (09) அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், யாழ். மாநகர முன்னாள் மேயர் வி. மணிவண்ணன் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியதுடன், வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர்கள், குடும்பத்தாரும் இணைந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago